இறைச்சி என்பது பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படும் விலங்கு மற்றும் பறவையின் திசுக்களைக் குறிக்கும். விலங்குகளின் தசைகள் மற்றும் அவற்றின் உறுப்புக்களான நுரையீரல், ஈரல் போன்றவையும் இதில் அடங்கும். படத்தில் சாங்காய் நாட்டு பறவையின் உணவு காட்டப்பட்டுள்ளது. படம் ஜக்குபாய் |