விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 22, 2017

{{{texttitle}}}

சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் சிங்கத்தை அரிமா என்றும் ஏறு என்றும் கூறுவர்.

படம்: Martin Falbisoner
தொகுப்பு · சிறப்புப் படங்கள்