விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 4, 2015

வளையல் என்பது இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் அணியும் ஓர் அணிகலனாகும். பொதுவாக வட்ட வடிவமானது. ஆனால் வளையக் கூடியதல்ல. இது ஒரு இந்தியப் பாரம்பரிய ஆபரணமாகும். தங்கம், அலுமினியம், பிளாட்டினம், கண்ணாடி, மரம் எனப் பலதரப்பட்ட பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. படத்தில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கண்ணாடி வளையல்கள் காட்டப்பட்டுள்ளன.

படம்: முகமது மக்தி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்