விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 8, 2014
கத்தி வெட்டுவதற்குப் பயன்படும் வெட்டும் கூர்மையான பாகமும் பிடியும் கொண்ட கருவி. கற்காலத்திலிருந்து இவை ஆயுதங்களாகவும் பயன்பட்டு வருகின்றன. நவீன ஆயுதங்களின் வரவால், கத்தியின் ஆயுதப் பயன்பாடு குறைந்து வருகிறது. படத்தில் ஒரு பேனாமுனைக் கத்தி காட்டப்பட்டுள்ளது. படம்: எம்டாட்சன் |