விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 12, 2016
பேசாத அன்னம் என்பது அன்ன இன, அன்ன மற்றும் வாத்து குடும்பத்தைச் சேர்ந்த வாத்து உறுப்பு பறவையாகும். 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டது. இதன் நீளம் 125 - 170 சென்டிமீற்றர்கள் ஆகும். வளர்ந்த அன்னம் இறகு முழுவதும் வெண்மையாகவும் கருப்பு ஓரத்தையுடடைய செம்மஞ்சள் அலகுடன் காணப்படும். படம்: Richard Bartz |