விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 20, 2012

{{{texttitle}}}

ரோடியம் என்பது அரிதாகக் கிடைக்கும் வெள்ளிபோன்ற நிறமுடைய ஒரு தனிமம். பொதுவாக பிளாட்டினம் தாதுவுடன் சேர்ந்தே கிடைக்கும் இது உலோகக்கலவைகளிலும் உள்ளெரிபொறிகளின் தீப்பொறியூட்டிகளிலும் தானியங்கி ஊர்திகளிலும் பயன்படுகிறது. இது மிகவும் விலை அதிகமான ஓர் உலோகம் ஆகும். படத்தில் முறையே, இதன் 1கி பொடி, அழுத்தப்பட்ட உருளை, உருக்கப்பட்ட உருண்டை ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

படம்:அல்கெமிஸ்ட்-எச்பி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்