விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 13, 2014

{{{texttitle}}}

அக்ரூட் அல்லது வால்நட் என்பது ஒரு வகை தாவரத்திலிருந்து பெறப்படும் கொட்டை. இது பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த மரங்கள் 10 - 40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது. படத்தில் உடைக்கப்பட்ட ஒரு வால்நட் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்