விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 31, 2013

{{{texttitle}}}

படத்தில் சனிக்கோளின் வளையங்கள் சாதாரண கட்புலனாகும் ஒளியிலும் ரேடியோ அலைகளிலும் தெரியும் விதம் காட்டப்பட்டுள்ளது. படத்தில் மேற்புறப்பகுதி கட்புலனாகும் ஒளியிலும் கீழே ரேடியோ அலையினாலும் எடுக்கப்பட்டதாகும்.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்