விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 7, 2013

{{{texttitle}}}

இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும் அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை போன்சாய் எனப்படும். படத்தில் ஒரு மேப்பிள் மரம் போன்சாய் மரமாக மாற்றப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படம்: அமெரிக்க வேளாண் துறை
தொகுப்பு · சிறப்புப் படங்கள்