விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 1, 2013
மாறுகண் அறுவை சிகிச்சை செய்யும்போது கண்ணின் பகுதிகளைப் பிடித்துக் கொள்ளும் முறை காட்டப்பட்டுள்ளது. இதில் கேஸ்ட்ரோவியெஜோ இடுக்கிகள் முதன்மைத் தசையைப் பிடித்துக் கொண்டுள்ளன. மேன்சன்-ஏய்ப்லி கத்திரிகளால் வெட்டப்படுகின்றது. கண்ணிமைகள் குக் விரிவாக்கியால் தாங்கப்பட்டுள்ளன. படம்: பிடிக்கோ |