விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூலை 17, 2011

{{{texttitle}}}

மட்பாண்டக் கலையில் தேர்ந்தவர்கள் குயவர்கள். இப்பெயர் தொழிலையும் சாதியையும் சார்ந்த ஒரு பெயராகும். பொதுவாக, ஒரு சக்கரத்தில் ஈரக் களி மண்ணை வைத்துச் சுழற்றித் தேவையான பாங்கில் வனையும் போது பானை கிடைக்கிறது. அளவு, வடிவம் இவற்றைப் பொறுத்து, செய்யும் முறைகளிலும் சிறிது மாற்றங்கள் ஏற்படும். படத்தில் ஈரக் களி மண் கொண்டு பானை வனையும் குயவர் காட்டப்பட்டுள்ளார்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்