விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 20, 2015
ராதை பகவத புராணத்திலும், இந்து மதத்தின் வைஷ்ணவ பரம்பரையின் கீத கோவிந்தத்திலும் கிருஷ்ணரின் முதன்மை பக்தை. ராதா எப்போதும் கிருஷ்ணரின் பக்கத்தில் இருப்பதாகச் சித்தரிக்கப்படுகிறார். ஃபிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு ஓவியத்தில் கிருஷ்ணருடன் ராதை இருப்பதை படத்தில் காணலாம் படம்: கூகுள் கலைத்திட்டம் |