விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 22, 2013
பாரிசிலுள்ள ஈபெல் கோபுரத்தை சூன் 3, 1902 அன்று இரவு 9.20 மணிக்கு மின்னல் தாக்கியபோது எடுக்கப்பட்ட படம் காட்டப்பட்டுள்ளது. ஒரு நகரப் பகுதியில் மின்னல் தாக்குவதைப் பற்றிய மிகப் பழைய படங்களுள் இதுவும் ஒன்று. படம்: எம். ஜி. லோப்பெ; மூலம்: NOAA |