விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 10, 2013

{{{texttitle}}}

தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சார்ந்த விலங்குகளாகும் இவ்வரிசை அறிவியல் வகைப்பாட்டில் "வாலில்லா" என்று பொருள்படும் Anura என்றழைக்கப்படுகிறது. இவற்றில் ஏறக்குறைய 5000க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவற்றுள் பலவும் நஞ்சுடையவை ஆகும். படத்தில் செங்கண்கள் கொண்ட மரத்தவளை ஒன்று காட்டப்பட்டுள்ளது. இவை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று செம்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

படம்: கேரிஜேம்ஸ்பால்போவா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்