விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 13, 2013

{{{texttitle}}}

மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova} என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதைக் குறிக்கும். படத்தில் புவியில் இருந்து 6500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள 6 ஒளியாண்டுகள் அகலம் கொண்ட நண்டு நெபுலா காட்டப்பட்டுள்ளது.

படம்: ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி, நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்