விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 16, 2016

{{{texttitle}}}

பாலைவனக் கீரி என அழைக்கபடுகின்ற இவ்வகை விலங்கு பாலுட்டு இனத்தை சேர்ந்ததாகும். இவை கீரி வகை கும்பத்தை சேர்ந்தவை. பாலைவனக் கீரி ஆப்பிரிக்க கண்டத்திலே அதிகம் காணப்படுகின்றன. நமீபியாபில் உள்ள நமிப் பாலைவனத்திலும், தென்மேற்கு அங்கோலாவிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இவ்வகை கீரிகளை காணலாம்.

படம்: Charlesjsharp
தொகுப்பு · சிறப்புப் படங்கள்