விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 17, 2013

{{{texttitle}}}

பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிகள் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. பன்றி இறைச்சி சத்து நிறைந்ததாக இருந்தாலும் பல கலாச்சாரங்களிலும் பல மதங்களிலும் இது குறித்து வெவ்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. படத்தில் படுத்துக் கொண்டிருக்கும் இரு பானைவயிற்றுப் பன்றிகள் காட்டப்பட்டுள்ளன.

படம்: ஜோவாகிம் ஆல்வெஸ் காஸ்பர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்