விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 25, 2006

{{{texttitle}}}

இலை ஒளிச்சேர்க்கைக்கு உதவும் ஒரு தாவரப் பகுதியாகும். சூரிய ஒளியைப் பெற வேண்டி இலைகள் தட்டையாகவும் நீண்டும் இருக்கின்றன. பச்சையம் என்ற நிறமியின் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும் சில தாவரங்களில் விலங்குகளிடமிருந்து தாவரங்களைப் பாதுகாக்கவும் இவை பயன்படுகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்