விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 27, 2013
துர்க்கை இந்து சமய பெண் கடவுள் ஆவார். இவர் சிவபெருமானின் மனைவியான சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார். துர்க்கா என்றால் தீய எண்ணத்தினை அழிப்பவள் என்று பொருளாகும். படத்தில் துர்க்கா வழிபாட்டிற்காக துர்க்கை (நடுவில்) இன்னபிற கடவுளர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. படம்: ஜொய்தீப் |