விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 8, 2014
புரூக்ளின் பாலம் ஐக்கிய அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 1825 மீட்டர் நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. நியூ யார்க் நகரின் மேன்ஹேட்டன் பகுதியை புரூக்ளின் பகுதியோடு இணைக்கிறது. ஆண்ட்ரூ சோய் |