விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 8, 2015
உப்பு என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமம். விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள், மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும். உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. கேனரி தீவுகளில் உள்ள ஒரு உப்பளத்தைப் படத்தில் காணலாம். படம்:எச். செல் |