விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 1, 2015

மரகத மர போவா (அல்லது பச்சை மர போவா) என்பது ஒரு நஞ்சற்ற போவா வகையைச் சேர்ந்த ஒரு பாம்பு. இது பச்சை நிறத்தில் காணப்படும். மேலும் இது மரத்தின் மீதே வாழ்கிறது. இப்பாம்பு தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படுகிறது. இது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் பரவலாக கொலம்பியா, ஈக்வெடார், பெரு, பிரேசில், வெனிசுவேலா, சுரினாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. பச்சை மர போவாவின் படம் காட்டப்பட்டுள்ளது.

ஜோதிஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்