விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 10, 2016
வெங்காயம் அல்லியம் (Allium) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெங்காயத் தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் பல வண்ண வெங்காயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படம்: கோலின் |