விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 12, 2017
பௌத்தநாத்து (பௌத்தநாத்து நினைவுத்தூணின் கண்கள்) நேபாள நாட்டின் திபெத்திய பௌத்தர்களின் பெரிய கோள வடிவ விகாரையில் அமைந்த 36 மீட்டர் உயரமான நினைவுத் தூண் ஆகும். பௌத்தநாத்து கி பி நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. படம்: Ggia |