விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 14, 2016

அமெரிக்கப் பேரோந்தி வெப்ப மண்டலத்தில் வாழும் முதுகெலும்புள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு. இது நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவின் வட பகுதியிலும் கரிபியத் தீவுகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது. அமெரிக்கப் பேரோந்திகள் ஓந்தி-பல்லி குடும்பத்துக்குத் தொடர்புடைய ஒரு விலங்கினம். அதிக அளவாக ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியது.

படம்: தி ஃபோட்டோகிராஃபர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்