விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 15, 2010

{{{texttitle}}}

சிட்னி ஒப்பேரா மாளிகை , சிட்னி துறைமுகப் பாலத்துக்கு அண்மையில், சிட்னித் துறைமுகத்தில் உள்ள பென்னெலோங் முனையில் அமைக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடமும் அதன் சூழலும் ஆஸ்திரேலியாவின் மிகவும் அறியப்பட்ட அடையாளச் சின்னம் ஆகும்.இதன் வடிவமைப்பு டென்மார்க்கைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான ஜோர்ன் அட்சன் என்பவரால் செய்யப்பட்டது.இது ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகும்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்