விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 20, 2022
ஆப்பிரிக்க கழுகு ஒரு ஆகாயத்தோட்டியாகச் செயல்படுகிறது. இதன் கழுத்து தலை ஆகியன முடியின்றி சுருக்கம் விழுந்து காணப்படும். இப்பறவை 4.2 இல் இருந்து 7.2 கிலோ கிராம் எடை இருக்கும். படம்: Alchemist-hp |