விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 26, 2012
பெக்டினாரிடே அல்லது தும்பிக்கைப் புழுக்கள் அல்லது பனிக்கூழ் கூம்புப் புழுக்கள் என்பவை கடலில் வாழும் கால்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட ஒரு புழுக் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இவை தங்களின் மீது மணல் குழாய்களைத் தோராயமாக 5 செமீ நீளத்திற்கு வளர்த்துக் கொள்கின்றன. படத்தில் மேலே மணல்கூடுடனும் கீழே கூடின்றியும் இந்தப் புழு காட்டப்பட்டுள்ளது. இரு வகையிலும் தலை வலப்புறத்தில் உள்ளது. |