விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 26, 2014

{{{texttitle}}}

கார்லா புரூனி-சார்கோசி ஓர் இத்தாலிய-பிரெஞ்சு பாடலாசிரியர், பாடகர், நடிகை மற்றும் முன்னாள் விளம்பர வடிவழகி. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசியை 2008ஆம் ஆண்டு பெப்ரவரியில் திருமணம் புரிந்தார். மேலும், இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

படம்: ரெமி யோஉஆன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்