கார்லா புரூனி
கார்லா புரூனி-சார்கோசி (Carla Bruni-Sarkozy[1] (பிறப்பு கார்லா கில்பெர்ட்டா புரூனி டெடெசுகி; திசம்பர் 23, 1967) ஓர் இத்தாலிய-பிரெஞ்சு பாடலாசிரியர், பாடகர், நடிகை மற்றும் முன்னாள் விளம்பர வடிவழகி. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசியை 2008ஆம் ஆண்டு பெப்ரவரியில் திருமணம் புரிந்து அவர் மூலம் ஓர் பெண்மகவிற்கு தாயாக உள்ளார்.
கார்லா புரூனி | |
---|---|
பிரெஞ்சுக் குடியரசின் முதல் சீமாட்டி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் பெப்ரவரி 2, 2008 | |
குடியரசுத் தலைவர் | நிக்கொலா சார்கோசி |
முன்னையவர் | செசிலியா சிகனேர்-அல்பெநீசு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கார்லா கில்பெர்ட்டா புரூனி டெடெசுகி 23 திசம்பர் 1967 டூரின், இத்தாலி |
தேசியம் | பிரெஞ்சு;[1] இத்தாலியன் |
வாழ்க்கை துணைவர்(கள்) | நிக்கொலா சார்கோசி (m. 2008–நடப்பு) |
உறவினர் | வாலேரியா புரூனி டெடெசுகி (சகோதரி) குயிலோம் சார்கோசி (மைத்துனர்) ஓலிவியர் சார்கோசி (ஒன்றுவிட்ட மைத்துனர்) யான் சார்கோசி (மாற்றாள் மகன்) |
பிள்ளைகள் | ஔரெலியன் எந்தோவன் (எந்தோவன் மூலமாக) கியூலியா சார்கோசி ( நிக்கொலா சார்கோசி மூலமாக) |
இருப்பிடம் | பாரிசு |
தொழில் | பாடகர்-பாடலாசிரியர், வடிவழகி |
மேல் விவரங்களுக்கு
தொகு- Gair, Joanne (2006). Body Painting: Masterpieces by Joanne Gair. Universe Publishing. plates section. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7893-1509-2.
{{cite book}}
: Unknown parameter|foreword=
ignored (help)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Carla Bruni a obtenu sa naturalisation – Le Figaro, 9 July 2008
வெளியிணைப்புகள்
தொகு- Official web site (personal site)
- Carla Bruni official website (as singer)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கார்லா புரூனி
- Carla Bruni at Fashion Model Directory
- Carla Bruni: from catwalk to Elysee பரணிடப்பட்டது 2008-02-14 at the வந்தவழி இயந்திரம் – Expatica, 11 February 2008