விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 9, 2014
கிறித்துமசு விழாவின்போது ஒவ்வோர் ஊரிலும் அவர்களது கலாச்சாரத்துக்கு ஏற்றபடி விதவிதமான வகையில் உணவுப் பொருள்கள் உண்ணப்படுகின்றது. இந்த உணவு பொதுவாக குடும்பத்திலுள்ள அனைவரும் பகிர்ந்துண்ணும்படி பரிமாறப்படுகிறது. படத்தில் செர்பியக் கிறித்துமசுக் கொண்டாட்டத்தில் பொதுவாக பரிமாறப்படும் உணவுகள் காட்டப்பட்டுள்ளன. |