விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 2, 2014

{{{texttitle}}}

வார்சா போலந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 8ஆம் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்சா மாநகரில் 3,350,000 மக்கள் வசிக்கிறார்கள். விஸ்டுலா ஆறு வார்சா வழியாக பாய்கின்றது. படத்தில் வார்சா நகரில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட அகலப் பரப்புக் காட்சி காட்டப்பட்டுள்ளது.

படம்: Spens03
தொகுப்பு · சிறப்புப் படங்கள்