விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 22, 2015
மூன்று வகையான நகம்வெட்டிகள் இப்படத்தில் உள்ளன. இவை விரல் நகம் மற்றும் விலங்குகளின் உகிர் நகங்களை வெட்டுவதற்குப் பயன்படும் கைக் கருவி ஆகும். இடப்புறம் உள்ளது குறடு வகை நகம்வெட்டி ஆகும். மற்ற இரண்டும் நெம்புகோல் வகை ஆகும். படம்: இவான்-அமோஸ் |