விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 1, 2016
முக்காடு தலை, முகம் போன்ற சில பகுதிகளை மறைக்க, பெரும்பாலும் பெண்கள் அணியும் துணியாகும். வெயிலை மறைக்கவும் சமயக் காரணங்களுக்காகவும் சில திருமண வைபவங்களிலும் இது அணியப்படுகிறது. படம்: Charlie Marshall |