விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 11, 2016
காட்டு வாத்து அமெரிக்கா, ஐரோப்பியா, ஆசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய மிதவெப்பமண்டல மற்றும் அயன அயல் மண்டலங்களில் இனப்பொருக்கம் செய்யும், ஆவுத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட "அனாட்டினே" துணை இனப் பறவையாகும். படம்: Jacek Halicki |