காட்டு வாத்து

காட்டு வாத்து (Mallard; /ˈmælɑːrd/ / /ˈmælərd/ அல்லது Wild Duck, Anas platyrhynchos) என்பது அமெரிக்கா, ஐரோப்பியா, ஆசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய மிதவெப்பமண்டல மற்றும் அயன அயல் மண்டலங்களில் இனப்பொருக்கம் செய்ய வலசை போகின்றன. இவை ஐரோப்பா, வட ஆசியா, லடாக், திபெத்து முதலிய இடங்களிலிருந்து குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வருகின்றன.[2] இவை ஆவுத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட "அனாட்டினே" துணை இனப் பறவையாகும். இவ்வாத்து "அனாட்டிடே" குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

காட்டு வாத்து
பெண் (இடம்), ஆண் (வலம்)
பெண் வாத்தின் சத்தம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. platyrhynchos
இருசொற் பெயரீடு
Anas platyrhynchos
"L.", 1758
துணை இனங்கள்

A. p. platyrhynchos L. 1758
Domesticated duck L. 1758
A. p. conboschas C. L. Brehm, 1831 (disputed)

பரம்பல் (சுதேச மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டவை)
வேறு பெயர்கள்

Anas boschas L. 1758

உசாத்துணை

தொகு
  1. BirdLife International (2012). "Anas platyrhynchos". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. ஜமால் ஆரா (1993). "பறவைகளைப் பார்". நூல். நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா. p. 17. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anas platyrhynchos
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_வாத்து&oldid=3881673" இலிருந்து மீள்விக்கப்பட்டது