விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 29, 2013

{{{texttitle}}}

செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராய நாசா அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும். படத்தில் அத்திட்டத்தில் இடம்பெற்ற கியூரியாசிட்டி (பெரியது), ஸ்பிரிட் (நடுத்தரம்), சோஜர்னர் (சிறியது) ஆகிய தரையுளவிகளோடு இரு அறிவியலாளர்கள் நின்றுள்ளனர்.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்