விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 6, 2015
மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தில் இந்திய சிற்றினமான Mangiferra indica இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படும் வகையாகும். இவ்வகையே மிகவும் உயரமாக வளரக்கூடிய பழமரவகை என்பதும் குறிக்கத்தக்கது. படம்: en:User:Fir0002 |