விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/சந்திப்பு-17052017

அனைவருக்கும் வணக்கம்:

செயற்திட்டக் குழுவில் இருக்கும் அனைவரும் இன்னும் கூகிள் குழுவில் (https://groups.google.com/forum/#!forum/documenting_crafts_and_trades) இணையவில்லை என்பதால் இந்த மடல் நேரடியாகவும், கூகிள் குழுவிற்கும் செல்கிறது.

தொடக்க கட்ட பணிகள் சிலவற்றை இங்கே குறித்துள்ளேன்: https://ta.wikipedia.org/s/6cbl. குறிப்பாகத் தொடங்கும் போது எமக்கு ஒரு பர்ந்து பட்ட ஆதரவு விக்கியில் தேவை ஆகும். எனவே மயூரநாதன், சிவகுமார், சுந்தர், ரவி, பார்வதிசிறீ உட்பட்ட விக்கியர்கள் தயந்து விக்கியில் இதனை முன்நகர்த்திச் செல்ல உதவவும்.

தமிழினி யூன் இறுதி, யூலை தொடக்கத்தில் மலையகத்தில் இருக்க இருப்பதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மலையகத்தில் outreach பணிகளைத் தொடங்கலாம். கோபி, நூலக நிறுவனத்தில் மலையக staff member ஐ இந்தக் குழுவிற்கு அறிமுகப்படுத்தி அழைக்க முடியுமா. மலையகத்தில் மரபுசார்ந்த தொழிற்கலைகள் அரிது என்பதால் பெரிந்தோட்டத் தொழில்கள், தோட்ட வரலாறுகள், வரலாற்றுச் சின்னங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கி outreach அமையும்.

நாம் குறிப்பாக பின்வருவற்றை வழங்க வேண்டும்:

  • நிகழ்த்துகைகள், துண்டறிக்கைகள், வழிகாட்டிகள்
  • மலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல்
  • உபகரணங்கள் **
  • ஆவணப்படுத்தலுக்கான Template பெரும்பாலும் http://handicrafts.nic.in/CmsUpload/01282016112820Kavaad0.pdf ஆவணத்தின் Research Methodology பகுதியில் தரப்பட்டு இருக்கும் Documentation Template ஐ பெரும்பாலும் தழுவிச் உருவாக்கலாம் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில் முதற்கட்ட உரையாடல் ஒன்றை ஸ்கைப் ஊடாக இந்தச் சனிக் கிழமை (யூன் 17, 2017) இந்திய/இலங்கை நேரம் பிப 5:30 அல்லது அதற்குப் பின்பு செய்யக் கூடியதாக இருந்தால் நன்று. --Natkeeran (பேச்சு) 13:25, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]

சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இந்த இணைப்பில் இணையவும்: https://join.skype.com/ELgaD7YWk8dh

சந்திப்பின் ஒலிக் கோப்பு

தொகு

பங்கேற்பாளர்கள்

தொகு
  • மயூரநாதன்
  • பேரா. பாலசுதரம்
  • ரமனேஸ்
  • சந்திரவதனா
  • கோபி
  • பிரசாத்
  • துலாஞ்சன்
  • நற்கீரன்
  • இணையச் சிக்கல் காரணமாக சிவகுமாரால் கலந்து கொள்ள முடியவில்லை

சந்திப்புக் குறிப்புகள்

தொகு
  • இந்தச் சந்திப்பின் ஒலிப்பதிவு உண்டு. அதனை விரைவில் இங்கு பகிர்கிறேன்.
  • நாம் பொது அறிமுகங்கள் செய்து கொண்டோம். இந்தச் செயற்திட்டத்தில் பங்குபெற்றுபவர்களை அறிமுகங்களை இத் திட்டத்தின் முன்மொழிவில் பார்க்கலாம். சந்திரவதனா மூத்த விக்கியர். துலாஞ்சன் மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் கிழக்கிலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். பிரசாத் கிழக்கு மாகாண சபையில் பணியாற்றுகிறார். இப்போது சிறுகைத்தொழில்கள் தொடர்பான ஒரு பணியில் உள்ளார். துலாஞ்சன் அண்மையில் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றவர். எழுத்தாளர். இவருக்கும் தொழிற்கலைகளை ஆவணப்படுத்தலிலும் ஊர் ஆவணப்படுத்தலிலும் ஆர்வம் உள்ளவர்கள்.

--Natkeeran (பேச்சு) 03:49, 5 சூலை 2017 (UTC)[பதிலளி]