விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 3, 2016
- சுகோவில் அளவுகோல் (படம்) மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.
- நான்கு தலைமுறைத் தேசாந்திரித் தட்டான்கள் மொத்தமாக 16 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கின்றன.
- மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து மாலிப்டினம் அறுபுளோரைடு உருவாகிறது.