விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 6, 2016
- 1309 முதல் 1378 வரை கத்தோலிக்க திருச்சபையின் ஏழு திருத்தந்தையர்கள் உரோமையில் இல்லாமல், பிரான்சின் அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்தனர்.
- தேர்தலில் வெற்றிபெறாமலே ஐக்கிய அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவராகவும் குடியரசுத் தலைவராகவும் இப்பதவிகளை வகித்த ஒரே நபரும் ஜெரால்ட் ஃபோர்ட் (படம்) ஆவார்.
- தேவதத்தன் புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.