விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 8, 2015
- வானியலில், நிலை அலைவுகள் (படம்) சுற்றிவரும் வான்பொருட்களுக்கிடையே ஒன்றிலிருந்து மற்றதைக் காணும்போது உணரப்படுகின்ற ஊசலாடும் நகர்வினைக் குறிக்கின்றது.
- திருவழிபாட்டு ஆண்டு என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.
- முப்பிரிவுகள் விதி என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.