விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஒக்டோபர் 28, 2015
- தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகின்ற மியன்மாரிலுள்ள கியாய்க்டியோ புத்தர் கோயில், பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
- கிசாவின் பெரிய பிரமிடு பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும்.
- கொங்கு தமிழ் என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்காகும். இது ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.