விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஒக்டோபர் 7, 2015
- தார் பாலைவனம் இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.
- சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றான சுமனையின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.
- களவுக்காய் என்பது சங்ககாலத்தில் களாக்காய் எனும் ஒருவகைக் காயைப் பயன்படுத்தி மகளிர் விளையாடிய ஒரு விளையாட்டுகளில் ஒன்று.