பவசக்கரம் (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.
தேசவழமைச் சட்டம்ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.
பழுப்புக் குறுமீன் என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.
இசுலாத்தில் மலக்குகள் என்பவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. மனிதர்களால் காணவியலாத இவர்கள் அல்லாவின் கட்டளைக்கு அடிபணியக்கூடியவர்கள்.