விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 1, 2016
- இறபீக் சாமியின் படைப்புகள் 28 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
- நரகத்திற்கான கதவு (படம்) துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
- பெரிய அரண்மனையில் உள்ள கோட்டைகள் அனைத்திற்கும் இயைபு பெயரிடப்பட்டுள்ளன.