விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 13, 2012
- நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் ஓசனிச்சிட்டுகளால் (காணொளி) ஒரே இடத்திலும் பின்னோக்கியும் செங்குத்தாகவும் பறக்க முடியும்.
- நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் திருமண் காப்பு இட்டுகொள்வர்..
- கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.
- கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள சிவசமுத்திரம் அருவி இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.
- ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் பெண்ணுறுப்புச் சிதைப்பு ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.