விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 15, 2016
- தாய்லாந்தின் பண்பாடு இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.
- இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் இசுமீர் (படம்) ஆகும்.
- பாக்கித்தான் அரசியலமைப்பு பாக்கித்தானை கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகவும், இசுலாமை தேசிய சமயமாகவும் குறிக்கின்றது.