தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சிக்காலத்தில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டப் பிறகு ஏழைக் குழந்தைகளின் பள்ளி வருகை நாட்கள் அதிகரித்தது.
சர்வதேசத் தர புத்தக எண்ணின் முதலாவது இலக்கம் புத்தகத்தின் மொழியையும், அடுத்த பிரிவிலுள்ள 4 இலக்கங்கள் புத்தக வெளியீட்டாளரையும், மற்றப் பிரிவு இலக்கங்கள் குறிப்பிட்ட புத்தகத்தைக் குறிக்கிறது.
இந்து நம்பிக்கையின் படி அரைஞாண் அணிந்தோர், ஆடை அணியாவிடிலும் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.