விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 8, 2016
- பாக்கித்தான் முன்மொழிவு தனியான நாடாக பாக்கித்தானைக் கோருவதற்கு காரணமாக அமைந்தது.
- தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக 1,1-இருபுரோமோயீத்தேன் (படம்) காணப்படுகிறது.
- நகர நடுவம் பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.